ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது Continue reading “ஆத்தோரம் காட்டுக்குள்ள”
இணைய இதழ்
ஆத்தோரம் காட்டுக்குள்ள பாட்டு ஒன்னு கேக்குது
அம்மாடி அந்த சந்தம் என்ன ஏதோ பண்ணுது Continue reading “ஆத்தோரம் காட்டுக்குள்ள”
உச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து
உன் தலையில் சூடிடத்தான் ஆசை!
பிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்
சின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை! Continue reading “ஆசை ஆசை ஆசை”
கர்த்தர் என்றும் அல்லா என்றும்
கண்டபடி கத்தாதீங்க
மொத்தத்தில் எல்லாமே ஒன்னுதான்; அத
முழுசா நீ மாத்திடாத மண்ணாத்தான் Continue reading “கர்த்தர் என்றும் அல்லா என்றும்”
ஆடும் தூளியில்
ஒய்யாரமாய் உறங்கும் மகள்
அம்மாவின் புடவை
ஒரு துளி மையில் காட்டிடு வீரத்தை
வெறும் காசுக்கு விலையென போகாதே Continue reading “ஒரு துளி மையில் காட்டிடு வீரத்தை”