தன்னைப் போலவே உலகம்

தன்னைப் போலவே உலகம்

நாம் யாரேனும் ஒருவரைப் பார்க்க நேரும் போது ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களின் படியே பார்ப்பவர்களை எண்ணுகிறோம். இதனைத் தான் தன்னைப் போலவே உலகம் என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.

அது ஒரு நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் நிழலில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீதும் பட்டுக் கொண்டிருந்தது.

Continue reading “தன்னைப் போலவே உலகம்”

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும்.

உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

Continue reading “மாயனை மன்னு வடமதுரை மைந்தனை”

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளை செயல்படுத்தும்போது சந்தேகம் முளைத்தால் அச்குறிக்கோள் கெட்டு விடும் என்பதை விளக்குகிறது. இனி கதையைப் பார்ப்போம்.

சாம்பு வெகுளியான மனிதன். ஒருநாள் கோவிலுக்குச் சென்ற போது அங்கே முனிவர் ஒருவர் “விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கும். அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதற்கும்  உண்ணாவிரதம் ஒரு வழியாகும்.” என்று உண்ணாவிரத்தின் பெருமைகளையும், உண்ணாவிரதம் இருக்கும் முறைகளையும் விளக்கினார். Continue reading “சாம்புவின் உண்ணாவிரதம்”

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற பாடல் அரங்கனிடம் மாறாத பக்தி கொண்ட‌ ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் நான்காவது பாசுரம் ஆகும்.

மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம்.

1200 ஆண்டுகளுக்கு முந்திய, இந்த ஆன்மிகப் பாடலில் இருக்கும் அறிவியலையும் நாம் வியக்கலாம்.

Continue reading “ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்”