வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

‘வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் அருளிய  கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இரண்டாவது பாடலாகும்.

இப்பாடல் பாவை நோன்பின் போது எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும், பாவை நோன்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் ஆகியவற்றை விளக்குகிறது.  Continue reading “வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்”

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே

எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்பது ஒரு நல்ல கதை.

நம்மில் பலபேர் எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு கூறுவதால் நமக்கு எப்போதும் துன்பமே விளையும்.

இதனை எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே என்ற இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “எதனையும் மிகைப்படுத்திக் கூறாதே”

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற பாடல் ‘கோதை நாச்சியார்’ ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் முதல் பாடலாகும்.

இது உலகைக் காக்கும் நாயகனான நாராயணின் அருளை வேண்டி பாவை நோன்புக்காக, பாவையர்களாகிய பெண்களை ‘வாருங்கள் நீராட’  என நீராட அழைப்பு விடுப்பதாக அமைந்த பாசுரம். Continue reading “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”