ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…

அழும் போது கூடவே அழவும்
சிரிக்கும் போது கூடவே சிரிக்கவும்
வேண்டும் என்றெல்லாம் இதுவரையில்
யாரையும் கேட்டதில்லை!

Continue reading “ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…”

பாசம்!

பாசம்

அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன்.

வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?'” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை.

Continue reading “பாசம்!”

சுட்டிடும் வெய்யிலில்…

சுட்டிடும் வெய்யிலில் தலையும் சுற்றுதே

நட்டம ரமெல்லாம் கட்டிடம் ஆனதே

பட்டுதான் போகுதே பயிர்கள் வாடுதே

தட்டுப் பாடுதான் நீர்நிலை காணலே

Continue reading “சுட்டிடும் வெய்யிலில்…”

மீசை இல்லா கனவுகள்!

மனிதி!
மறைந்தும் மறைத்தும் மறந்தும் வாழ்ந்தது போதும்!
மனதை லேசாக்கு
பார்ப்பவன் பார்த்துக் கொண்டே இருப்பான்
படைப்பவன் படைத்துக் கொண்டே இருப்பான்

Continue reading “மீசை இல்லா கனவுகள்!”