நான்
சிந்தனையில் சிற்பம் செய்து
கவிதையில் உயிர் தந்து
மனக்கோட்டையில் குடிவைத்தேன்… Continue reading “கனவு வாழ்க்கை”
கௌரவக் காதல்
காதலைக் கொன்ற கௌரவம் நிலைத்ததில்லை. Continue reading “கௌரவக் காதல்”
கைப்பேசி – கவிதை
இயற்கையைக் கண்டு
சிலிர்த்தவனும்
இனிய உறவுகள் பேசி
மகிழ்ந்தவனும்
இன்று தொலைந்து போனான்,
Continue reading “கைப்பேசி – கவிதை”தாய்க்கு அடிமை
சொல்லுக்கு நா அடிமை
நாணத்திற்கு பெண் அடிமை
உழைப்புக்கு ஆண் அடிமை
பணத்திற்கு நாடு அடிமை Continue reading “தாய்க்கு அடிமை”
இனிய தமிழ்
அகிலம் யாவும் போற்றும் தமிழ்
ஆனந்த வாழ்வு அளிக்கும் தமிழ்
இறைவன் பாடி மகிழ்ந்த தமிழ் Continue reading “இனிய தமிழ்”