பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!
க(ச)லப்புத் திருமணம் – கதை
முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.
Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”அழகிய கனாக்காலம்!
காலைக் கதிரவன் முகம் கண்டு
கன்றுடன் பசுவின் பால் கண்டு
வாலைக் குமரிகள் மகிழ்வோடு
வலம் வந்த கிராமத்தின் வடு மறைந்து…
Continue reading “அழகிய கனாக்காலம்!”உழைப்பாளர் தினம்
நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…
ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..
வெற்றி நடைபோடு உழைப்பாலே!
உழைப்பினாலே உயர்ந்தவரை உள்ளபடி
அழைத்து நாம் வணங்க வேண்டும் நல்லபடி
பிழைக்க இருக்கும் அனைத்து வழியும் கண்டுபிடி
பிழைப்பிற்காக பிழை செய்யாதே கண்டபடி