ஓரிதழ்த்தாமரை – மருத்துவ பயன்கள்

ஓரிதழ்த்தாமரை

ஓரிதழ்த்தாமரை ஒரு காயகல்ப மூலிகையாகும். முழுத்தாவரம் உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும். சீதபேதியை நிறுத்தவும், மேகநோய்களுக்கான மருத்துவத்திலும் ஓரிதழ்த்தாமரை பரவலாகப் பயன்படுகின்றது. இளைத்த உடலைப் பலப்படுத்துவதற்கான மாத்திரைகள், டானிக்குகளில் ஓரிதழ்த்தாமரை சேர்க்கப்படுகின்றது.

Continue reading “ஓரிதழ்த்தாமரை – மருத்துவ பயன்கள்”

அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது.

Continue reading “அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்”

வாழை – மருத்துவ பயன்கள்

வாழை

வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும். தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும். வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும். Continue reading “வாழை – மருத்துவ பயன்கள்”

ஆடாதோடை – மருத்துவ பயன்கள்

ஆடாதோடை

ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை. Continue reading “ஆடாதோடை – மருத்துவ பயன்கள்”

அமுக்கரா – மருத்துவ பயன்கள்

அமுக்கரா

அமுக்கரா முழுத்தாவரமும் வெப்பத் தன்மையும், காரச் சுவையும், கொண்டது. இவை சிறுநீர் பெருக்கும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்; வாதநோயைக் கட்டுப்படுத்தும்; உடலைத் தோற்றும்; ஆண்மையை அதிகமாக்கும். Continue reading “அமுக்கரா – மருத்துவ பயன்கள்”