திப்பிலி – மருத்துவ பயன்கள்

திப்பிலி

திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப்பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது. Continue reading “திப்பிலி – மருத்துவ பயன்கள்”

தாமரை – மருத்துவ பயன்கள்

தாமரை

தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும். Continue reading “தாமரை – மருத்துவ பயன்கள்”

சோற்றுக் கற்றாழை – மருத்துவ பயன்கள்

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை சதைப் பற்றான சிறுசெடி வகைச் சேர்ந்தது. சோற்றுக் கற்றாழை வெப்பமான பகுதிகளில், வயல் வரப்புகளிலும் சற்றே உயரமான வேலிகளிலும் வளரும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். சோற்றுக் கற்றாழை நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டுப் பூங்கொத்து சில நேரங்களில் காணப்படும். பூக்கள் பழுப்பான வெண்மை நிறமானவை. Continue reading “சோற்றுக் கற்றாழை – மருத்துவ பயன்கள்”

செம்பருத்தி – மருத்துவ பயன்கள்

செம்பருத்தி

செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்;காமம் பெருகும்; மாதவிடாயைத் தூண்டும். Continue reading “செம்பருத்தி – மருத்துவ பயன்கள்”

சுண்டை – மருத்துவ பயன்கள்

சுண்டை

சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும். Continue reading “சுண்டை – மருத்துவ பயன்கள்”