இதய நலம் காக்கும் பட்டர் பீன்ஸ்

பட்டர் பீன்ஸ்

பட்டர் பீன்ஸ் நம் நாட்டில் இங்கிலீஷ் காய் என்று அழைக்கப்படுகிறது.

இதன் இனிப்பு கலந்த தனிப்பட்ட சுவையினால் சமையலில் பயன்படுத்தக்கூடிய சிறப்பான காய் என்ற அந்தஸ்தை இக்காய் பெறுகிறது. Continue reading “இதய நலம் காக்கும் பட்டர் பீன்ஸ்”

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிடி கொழுக்கட்டை

 

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று.

விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம்.

கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.

இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Continue reading “பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பீட்ரூட் பற்றி தெரிந்து கொள்வோம்

பீட்ரூட்

பீட்ரூட் வேரின் மேற்புறப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய கிழங்கு வகை காயாகும்.காய்கறிகளில் இது அதிக இனிப்பு சுவையினை உடையது. Continue reading “பீட்ரூட் பற்றி தெரிந்து கொள்வோம்”

மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி?

சுவையான மீல்மேக்கர் குருமா

மீல்மேக்கர் குருமா சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ் ஆகும். மீல்மேக்கரை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைப்பதே வழக்கம். Continue reading “மீல்மேக்கர் குருமா செய்வது எப்படி?”

டர்னிப் பற்றி தெரிந்து கொள்வோம்

டர்னிப்

டர்னிப் பிரபலமான வேர்பகுதியிலிருந்து கிடைக்கும் கிழங்கு வகை காயாகும். இக்காய் மனிதர்களுக்கான உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் உலகளவில் பிரபலமானது. Continue reading “டர்னிப் பற்றி தெரிந்து கொள்வோம்”