இந்தியா அன்றும் இன்றும்

இந்தியா

இந்தியா நமது தாய்நாடு.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! Continue reading “இந்தியா அன்றும் இன்றும்”

கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!

கல்வி

கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே! மனிதன் துன்பக் கடலில் தத்தளித்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. எல்லா விச‌யங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும் என்பது நம் முன்னோர்கள் அருளிய நெறிமுறை. இந்நெறிமுறையின் முதல்படி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாகும். Continue reading “கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!”

காமராசர் பாட்டு

காமராஜர்

குழந்தைகள் பாடுவதற்கான அருமையான‌ காமராசர் பாட்டு இது.

விருதுநகர் தன்னிலே

வீரம் விளைந்த மண்ணிலே

விளைந்த பயிராம் காமராசர்! Continue reading “காமராசர் பாட்டு”

முதலீட்டாளர்கள் மாநாடு – 2015

முதலீட்டாளர்கள் மாநாடு

இலட்சம் ரூபாய் என்பதை அதிசயமாகப் பார்க்கும் மக்கள் கோடிக் கணக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் இலட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற  முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது பாராட்டுக்குரியது. Continue reading “முதலீட்டாளர்கள் மாநாடு – 2015”