சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

சீமைக் க‌ருவேலம்

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?”

தமிழ்நாட்டின் காலநிலை

மழைக்காலம்

தமிழ்நாட்டின் காலநிலை என்பது வெப்ப மண்டல வகையைச் சார்ந்தது. ஆண்டுக்கு இருமுறைகள் சூரியனின் செங்குத்தான ஒளிக்கதிர்கள் தமிழ்நாட்டில் விழும். Continue reading “தமிழ்நாட்டின் காலநிலை”

உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்

ஆக்சிஜன்

உயிர்வளி என்றால் ஆக்சிஜன் என்று அர்த்தம். உணவு, உடை, உறைவிடம் இவை அனைத்தையும் விட உயிர் வாழ முக்கியமானது உயிர்வளி என்று அழைக்கப்படும் ஆக்சிஜன் ஆகும். Continue reading “உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்”

ஓசோன் – இருமுகங்கள்

ஓசோன்

ஓசோன் நமது பூமியை உயிர்கள் வாழுமிடமாக மாற்றிய காரணிகளில் ஒன்று.

மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டஓசோன் (O3), காரமான மணமுடைய வெளிர் நீலநிற வாயு ஆகும்.

ஈரணு ஆக்ஸிஜன் மூலக்கூறுவைக் (O2) காட்டிலும், ஓசோனானது மிக குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டது. அதாவது, அதிக ஆற்றலுடைய புறஊதா கதிரினாலும், மின்னலினாலும் ஓசோன், ஈரணு ஆக்ஸிஜனாக சிதைவு  அடைந்து விடும். Continue reading “ஓசோன் – இருமுகங்கள்”

உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!

உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. Continue reading “உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!”