பணப்பயிர் – பருத்தி

பருத்தி

பருத்தி இந்தியாவில் விளையும் மிகமுக்கியமான பணப்பயிர் ஆகும். இது இழைப்பயிர் வகையைச் சார்ந்தது. அயன மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. Continue reading “பணப்பயிர் – பருத்தி”

இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா

ஹெம்மிஸ் தேசியப் பூங்கா

தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் ப‌ரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம். Continue reading “இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா”

பணப்பயிர் – சணல்

சணல்

சணல் என்பது மிருதுவான, நீளமான பளபளக்கும் தாவர இழையாகும். இந்த தாவர இழையே கயிறு மற்றும் திடமான நூலாக மாற்றப்படுகிறது. சணற்பைகள், தரை விரிப்புகள் மற்றும் பல பொருட்கள் தயாரிக்க சணல் பயன்படுகிறது. Continue reading “பணப்பயிர் – சணல்”

உணவுப் பயிர் – கோதுமை

கோதுமை

உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படும் தானியமாக கோதுமை உள்ளது. இது ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். இது மித வெப்ப மண்டலப் பகுதி மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளது. உலகின் 25% நிலப்பகுதி கோதுமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. Continue reading “உணவுப் பயிர் – கோதுமை”