நேச நாயனார் – சிவனடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர்

நேச நாயனார்

நேச நாயனார் சிவனடியார்களுக்கு தன்னால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், கீள், கோவணம் முதலியவற்றை தானமாக வழங்கிய நெசவாளர்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

Continue reading “நேச நாயனார் – சிவனடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர்”

ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?

படர்ந்த அந்த பாலைவனத்தில் அங்கிருந்த சோலையில் தங்கியிருந்த ஞானியைக் காணவும், பயணத்தின் ஊடே இளைப்பாறி செல்லவுமாக நிறையப்பேர் வந்து செல்வதுண்டு.

வெகு தொலைவில் இருந்து ஒட்டகத்தில் வந்த ஒருவன், ஞானியை சந்தித்தான்.

Continue reading “ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?”

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் சைவத்தமிழ் தழைக்கவும், தொட்டிக்கலை எனும் திருத்தலம் பெருமைப்படவும் வாழ்ந்தவர்.

Continue reading “மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்”

வாட்ச் அவசியமா? – சிறுகதை

வாட்ச் அவசியமா?

“வாட்ச் அவசியமா உனக்கு?” ஆறாவது படிக்கும் தனது மகனைப் பார்த்து பாலு கத்தினான்.

“இப்ப எதுக்கு அவன சத்தம் போடுறீங்க?” என்றபடி பாலுவின் மனைவி வானதி கேட்டாள்.

“ஆறாவது படிக்கிறவனுக்கு வாட்ச் அவசியமா?” என்றபடி மனைவியையும் மகனையும் முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பாலு.

“வாட்ச் தானே கேட்டேன். என்னமோ ஏரொப்ளேன் கேட்ட மாதிரி குதிக்கிறாரு?” என்று விசும்பினான் பாலுவின் மகன் முரளி.

Continue reading “வாட்ச் அவசியமா? – சிறுகதை”