புவி வெப்பமடைதல் – 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்ன ஆகும்?

புவி வெப்பமடைதல்

புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மனித செயல்பாடுகளால் புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

தற்போது உலகளாவிய வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே சென்றால், கிபி 2100-க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என‌ அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மனித இனமே அழிய நேரிடலாம்.

Continue reading “புவி வெப்பமடைதல் – 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்ன ஆகும்?”

தனிக்குடித்தனம் – சிறுகதை

தனிக்குடித்தனம் - சிறுகதை

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என இரண்டு மாதங்களாகவே வித்யா, பாலனை நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவளது இந்த எண்ணத்தை மாற்ற பாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை.

அப்பாவையும் அம்மாவையும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக விட்டுச் செல்ல பாலனுக்கு இஷ்டமில்லை.

‘இவளுக்கு என்ன குறைச்சல் இங்கே? அம்மா வித்யாவை உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறாள். வித்யா வேலைக்குச் செல்வதைப் பற்றியும் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

Continue reading “தனிக்குடித்தனம் – சிறுகதை”

பாவ் பாஜி செய்வது எப்படி?

பாவ் பாஜி

பாவ் பாஜி மும்பையின் புகழ் பெற்ற உணவு ஆகும். இப்போது இந்தியா முழுவதும் பலர் இதனை விரும்புகின்றனர்.

பாவ் பாஜி என்பது ரொட்டியுடன் (பன்னுடன்) மசால் காய்கறி சேர்த்து செய்யப்படுகிறது. பாவ் என்பது ரொட்டியையும், பாஜி என்பது மசால் காய்கறியையும் குறிக்கும்.

Continue reading “பாவ் பாஜி செய்வது எப்படி?”

நரசிங்க முனையரைய நாயனார் – ஆரூராரின் வளர்ப்புத் தந்தை

நரசிங்க முனையரைய நாயனார்

நரசிங்க முனையரைய நாயனார் ஆரூரார் என அழைக்கப்படும் சுந்தர நாயனாரின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

இவர் அருவெறுக்கத் தக்க தோற்றத்துடன் திருநீறு அணிந்து வந்த நபரிடம் வேற்றுமை பாராது அன்பு காட்டிய அரசர் ஆவார்.

நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி. அதனை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரைய நாயனார்.

Continue reading “நரசிங்க முனையரைய நாயனார் – ஆரூராரின் வளர்ப்புத் தந்தை”