இயற்கை நிலைக்க

இயற்கை நிலைக்க

இந்தப் பாட்டு எங்கிருந்து வந்ததென‌ தெரியல
இதுக்கு இணை எதுவுமுண்டா புரியல
சந்தங்களும் தாளங்களும் சொல்லித் தந்தது யாரம்மா?
சரிகம என ஏழுசுரம் சேர்த்தது புதிரம்மா Continue reading “இயற்கை நிலைக்க”

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும். Continue reading “தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்”

அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா

ஐரோம் சர்மிளா

இந்தியாவின் முதன்மையான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ஐரோம் சர்மிளா அவர்களுக்கு வாக்களித்த அந்த‌ 90 பேருக்கு நன்றி! Continue reading “அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா”

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2017

பில் கேட்ஸ்

2017 ஆண்டிற்கான உலகின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை விட பணக்காரர்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளனர். உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2017 பற்றிப் பார்ப்போம். Continue reading “உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2017”

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம்

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவைமிக்கதாயும் எல்லோரையும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.

இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது.

மென்மை, காதல், நட்பு போன்றவற்றின் அடையாளமாக இப்பழம் கருதப்படுகிறது. Continue reading “செர்ரிப் பழம்”