வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு எளிதான செயலாகும். கணக்கு தொடங்க உள்ள படிவத்தை நிரப்பி வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமீபமாக நீங்கள் எடுத்த உங்கள் புகைப்படம், உங்கள் அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
அவ்வளவுதான், வங்கி உங்களுக்காக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்துவிடும். Continue reading “வங்கி சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?”