பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்திக்கு படைக்கும் கொழுக்கட்டை வகைகளுள் ஒன்று பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை ஆகும்.

இதனை எளிய முறையில் தயார் செய்ய முடியும். சுவையான இக்கொழுக்கட்டை செய்முறை பற்றி பார்ப்போம். Continue reading “பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

வெள்ளம் – பேரிடர் மேலாண்மை

வெள்ளம்

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.

வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. Continue reading “வெள்ளம் – பேரிடர் மேலாண்மை”

புதிர் கணக்கு – 15

எலி

“இதோ அடுத்த கணக்கினை நோக்கி நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனமாக கேளுங்கள்” என்று அறிவித்த மந்திரியார் நரி தொடர்ந்து பேசலானார். Continue reading “புதிர் கணக்கு – 15”

தாய்

தாய்

கரம்பிடித்து நடைபயில விரல் தந்தாயே – நான்
கால்களிலே நிற்பதற்கு துணை வந்தாயே
விரல்பிடித்து எழுதிடஉன் முகம் கொடுத்தாயே – நான்
வெற்றி நடைபயில உன்முகம் மலர்ந்தாயே Continue reading “தாய்”