உழவும் தரிசும் ஓரிடத்திலே! ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே!

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே என்ற பழமொழியை மெல்லிதாகக் காதில் விழுவதை ஒட்டகக்குட்டி ஓங்காரன் கேட்டது.

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை காண்டாமிரும் கண்ணையன் கேட்டது.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கூறுவதைக் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் கேட்டது. ‘ஆகா நல்ல பழமொழி. இதற்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் எண்ணியது.

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்

இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை பனங்காடை பழனி கேட்டது.