இன்றைய சமூக நிலை!

சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.

இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.

Continue reading “இன்றைய சமூக நிலை!”

இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!

இயற்கையை இழந்தோம் செயற்கையை விரும்பினோம்

முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.

இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.

ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.

Continue reading “இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!”

சென்னையின் சத்திரங்களும் சாவடிகளும்

சென்னையின் சத்திரங்களும், சாவடிகளும்

அன்றைக்கு பயணம் செய்யும் பயணியர்கள் இரவு நேரத்தில் தங்கி செல்வதற்கு வசதியாக ஆங்காங்கே சத்திரங்கள் கட்டி வைத்தனர்.

இன்றும் சென்னைக்கு அருகில் சத்திரங்கள் பெயரில் அந்த ஊர்கள் அழைக்கப்படுகின்றன.

Continue reading “சென்னையின் சத்திரங்களும் சாவடிகளும்”

மொழி வளம்

மொழி வளம்

நம் பாரத நாட்டில் பேச்சு வழக்கில் மட்டுமிருக்கும் மொழிகள், எழுத்து வடிவிலும் இருக்கும் மொழிகள் என அநேகம் இருந்தன.

நம்மிடையே இரண்டாயிரத்திற்கும் மேம்பட்ட மொழிகள் இருந்துள்ளன. படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்பது நமது கொள்கை.

அம்மனிதர்கள் உருவத்தாலும், குணத்தாலும், நிறத்தாலும், திறமையாலும் வேறுபட்டிருப்பது போல் மொழிகளும் மாறுபட்டிருந்தன.

Continue reading “மொழி வளம்”