அறுந்து போகும் மழைத் துளிகளை
மீண்டும் கோர்த்து நெய்கின்றன
மேகங்கள்
Tag: துளிப்பா
-
குறுங்கவிதைகள் – குரு பிரசாந்
-
வாழ்க்கைத் தோழன் – ஹைக்கூ கவிதை
தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம் அவர்களின் ஹைக்கூ கவிதைகள்.
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
பாடிய விதவை (மேலும்…)