மார்கழி மாத சிறப்பு

பூக்கோலம்

மார்கழி மாத சிறப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

Continue reading “மார்கழி மாத சிறப்பு”

கார்த்திகை மாத சிறப்புக்கள்

கார்த்திகை தீபங்கள்

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”

புனித புரட்டாசி

விஜயதசமி

கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. Continue reading “புனித புரட்டாசி”

வசந்த வைகாசி

வைகாசி விசாகம்

வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “வசந்த வைகாசி”