தியாகக் கரம்!

தியாகக்கரம்

அண்ணன் சிற்பி, தம்பி ஓவியன். இருவருக்கும் எவருடைய ஆதரவும் கிடக்காத நிலையில் ஒருவர் உழைத்து மற்றொருவரை படிக்க வைப்பது என முடிவு செய்கின்றனர்.

Continue reading “தியாகக் கரம்!”

இருவர்

இருவர்

ஐம்பத்தியாறு வருடங்கட்கு பிறகு பள்ளி தோழன் பத்மராஜனின் வாட்ஸாப் ப்ரோஃபைல் போட்டோவைப் பார்த்து அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தவனை ஓரளவுக்கு அடையாளம் கண்டு கொண்டார் ரிடையர்ட் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசன்.

Continue reading “இருவர்”

இளம் தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க வைப்பது எப்படி?

இளம் தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க வைப்பது எப்படி?

இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கம் இளம் தலைமுறையினரிடம் குறைந்து கொண்டே வருகிறது.

ஏன் குறைந்து கொண்டே வருகிறது என்ற கேள்வி நமக்குள் எழலாம்.

Continue reading “இளம் தலைமுறையினரை புத்தகங்களை வாசிக்க வைப்பது எப்படி?”

பிரச்சினைகளும் தீர்வுகளும் – II

பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் - II

பிரச்சினை ஏன் வருகிறது?

ஒரு பிரச்சினை நமக்கு வந்து, அந்த பிரச்சினை தீர்ந்துவிட்டால் அப்பாடா, பிரச்சினை தீர்ந்து விட்டது என்று பெருமூச்சு விடுகிறோம்.

Continue reading “பிரச்சினைகளும் தீர்வுகளும் – II”

யாமினி – பகுதி 3

யாமினி - பகுதி 3

(முன்கதைச் சுருக்கம்: தன் தந்தை தன்தோழி மீது சொல்லும் அபாண்டத்தை நம்ப மறுக்கிறாள் யாமினி. தன் தந்தை மீதே சந்தேகம் வருகிறது யாமினிக்கு. தோழி ரேவதியை சந்திக்கச் செல்கிறாள். தனக்கு வந்த ஃபோனின் தகவலால் மயங்கி விழுகிறார் ரேவதியின் தாய்)

Continue reading “யாமினி – பகுதி 3”

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பூங்கா இருக்கையில் இளைப்பாறிக் கொண்டு இருந்தாள் கவிதா. அவள் இருக்கையின் முன்பிருந்த நடைபாதையில் முகேஷ் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று அவனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் நடைபாதையில் விழுந்தது.

Continue reading “அதிரடி ஆட்டம்”