அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்.
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்.
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்.
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்!
அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்.
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்.
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்.
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்!
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்காக உன் மனம் கொதித்தெழுந்தால்……
நாம் இருவரும் தோழர்களே…..
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!