ஐம்பது ரூபாய் தட்சணை
அத்தனையும் எனக்கே தருக
ஆண்டவனுக்கே கட்டளை
உண்டியல்கள் கனக்கின்றன
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பாவங்கள்
ஐந்தடுக்குப் பாதுகாப்பு
ஆண்டவன் வாழும் கோயில்
சோதிக்கப்படும் பக்தன்
கொழுந்துவிட்டெரியும்
யாகத் தீயில் தெரியுமோ
பாவமன்னிப்புகள்
இன்று இப்படி
நாளை அப்படி
கண்ணாடி
மறுமொழி இடவும்