கவனத்தோடு செல்லுங்கள்!

கவனத்தோடு

செல்லுங்கள்!

சாலையின் ஓரத்தில்

மெளனித்துத்

தூங்குகின்றன

ஆடித் திரிந்த

நிழல்கள்…

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

4 Replies to “கவனத்தோடு செல்லுங்கள்!”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.