2017ம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 இருசக்கர வாகனங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 2,26,046 |
2 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,25,737 |
3 | ஹீரோ | எச்.எஃப்.டீலக்ஸ் | 1,52,879 |
4 | ஹோண்டா | சைன் | 82,747 |
5 | ஹீரோ | கிளாமர் | 73,226 |
6 | டி.வி.எஸ் | எக்ஸ்.எல்.சூப்பர் | 69,888 |
7 | டி.வி.எஸ் | ஜுபிடர் | 62,553 |
8 | ஹீரோ | பேசன் | 55,680 |
9 | பஜாஜ் | பிளாட்டினா | 51,809 |
10 | ராயல் என்பீல்டு | கிளாஸிக் 350 | 49,534 |
மறுமொழி இடவும்