Posted on ஏப்ரல் 24, 2016ஜூன் 21, 2020 by adminகுண்டாறு அணை குண்டாறு அணை, செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஓர் அழகான அணை ஆகும் . இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டில் இருக்கிறது. காட்சிப்படுத்தியவர் திரு. எஸ்.அருண்குமார். Related