ரிஸ்க் – சிறுகதை

ரிஸ்க் - சிறுகதை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி காண்பிக்காதவர்களுக்கு அப்பள்ளியின் மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தார்கள்.

மெமோ பெற்றவர்களில் வாசுதேவனும் ஒருவன். ரொம்பவும் இடிந்து போயிருந்தான்.

Continue reading “ரிஸ்க் – சிறுகதை”

டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி

டீ தாளித்தது - மங்கம்மாள் பாட்டி

மூன்றாவது நாள் காலையில் எல்லோரும் வழக்கமாக கடலை எடுக்க காட்டிற்கு வந்தனர்.

தனம் அங்கிருந்தோரிடம் “இன்னும் கடலை காட்டுல கொஞ்ச‌ பகுதியில தான் கடலை எடுக்க வேண்டியிருக்கு. அதனால எல்லோரும் வேலைய முடிச்சிட்டு கடலை செடியில ஒட்டிக்கிட்டு இருக்கிற கடலையை எடுக்கனும்.” என்றாள்.

Continue reading “டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி”

ஈகை குணம் – சிறுகதை

ஈகை குணம் - சிறுகதை

மெயின்கார்ட் கேட் செல்லும் அந்த நகரப்பேருந்து இன்னும் கிளம்பவில்லை. துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்திலிருந்து கிளம்பும் அந்தப் பேருந்தில் வழக்கத்திற்கு மாறாக இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன.

Continue reading “ஈகை குணம் – சிறுகதை”

வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி

வெண்டைக்காய்

இரண்டாவது நாள் காலையில் தனத்தின் வருகைக்காக மங்கம்மாள் பாட்டியுடன் சேர்த்து ஐந்து பெண்கள் அம்மையப்புரத்தின் ஆலமரத்தடியில் காத்திருந்தனர்.

Continue reading “வெண்டைக்காய் குழம்பு வைத்தது – மங்கம்மாள் பாட்டி”

தீர்க்க சுமங்கலி பவ – சிறுகதை

தீர்க்க சுமங்கலி பவ - சிறுகதை

திரிபுரம் முகம் வாட்டத்துடன் காணப்பட்டதை விசாலம் அறியாமல் இல்லை. ‘வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் சமயம் அவளிடம் விவரமாகக் கேட்டுக் கொள்ளலாம்’ என அமைதியாக இருந்தாள்.

Continue reading “தீர்க்க சுமங்கலி பவ – சிறுகதை”