இராமனைப் பிடிக்கவில்லை

rama

எனக்கு இராமனைப் பிடிக்கும்
என் மதக் கடவுள் என்பதால் மட்டுமல்ல
இன்று போய் நாளை வா என
இராவணனைச் சொன்னதாலும்!

Continue reading “இராமனைப் பிடிக்கவில்லை”

எ(ஏ)ன் கவிதை

rain-on-sea

கவிதை எழுதவென அமர்ந்தேன்
ஒருகாலைப் பொழுதில்
கையில் பேனாவும் பேப்பருமாய்.
கன்னத்தில் கைவைத்து யோசித்தேன்.
கரைந்தது நேரம்;
வந்தது கவலைதான் கவிதையல்ல.

Continue reading “எ(ஏ)ன் கவிதை”

மூதுரை

நூலகம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

Continue reading “மூதுரை”