கடல் மாசுபாடு

செத்து மிதக்கும் மீன்க‌ள்

கடல் மாசுபாடு என்பது மாசுபடுத்திகள் கடலில் கலந்து அதன் இயற்பியல், வேதியில், உயிரியல் தன்மையில் பாதிப்பை உண்டாக்கி உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும்.

கடல் என்பது உலகின் 97 சதவீத தண்ணீரைக் கொண்டுள்ளது. பரந்து விரிந்து ஆழமாக உள்ள கடலில் கழிவுகளைக் கொட்டுவதால் தீங்கு ஏதும் ஏற்படாது என்று ஆரம்ப காலத்தில் கருதப்பட்டது.

ஆனால் உண்மையில் கழிவுகள் தொடர்ந்து கடல் பகுதியில் கொட்டப்பட்டு சேகரமாகி இன்றைக்கு சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்துதலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. Continue reading “கடல் மாசுபாடு”

செயற்கை மழை

மழைநீர் சேர்ப்போம்

செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயல்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது. Continue reading “செயற்கை மழை”

அமில மழை

அமில மழை காடுகள் பாதிப்பு

அமில மழை என்பது அமிலத் தன்மை மிகுந்த மழைப்பொழிவைக் குறிக்கும். காற்றின் மாசுபடுத்திகளான கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளே அமில மழையினை உண்டாகின்றன. Continue reading “அமில மழை”

கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள்

ஆர்டிக் காட் மீன்

கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள் குளிர்பிரதேசங்களில் வாழும் உயிரினங்களிடையே காணப்படுகின்றன‌. அதனைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

Continue reading “கடுங்குளிரிலிருந்து காக்கும் வேதிப்பொருள்”