மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்ற பாடல் ‘கோதை நாச்சியார்’ ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் முதல் பாடலாகும்.

இது உலகைக் காக்கும் நாயகனான நாராயணின் அருளை வேண்டி பாவை நோன்புக்காக, பாவையர்களாகிய பெண்களை ‘வாருங்கள் நீராட’  என நீராட அழைப்பு விடுப்பதாக அமைந்த பாசுரம். Continue reading “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.

இப்பாடல்கள் இன்றைக்கும் மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்கும் பெண்களால் விரும்பிப் பாடப்படுகின்றன.

பாசுரம் என்றால் பாட்டு என்று அர்த்தம். திருப்பாவையில் உள்ள முப்பது பாட்டுக்களும் எவ்விதம் அமைக்கப்பட்டுள்ளன என்பதை திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு என்ற கட்டுரை விளக்குகின்றது. Continue reading “திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு”

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம்

சமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “சமணரைக் கழுவேற்றிய படலம்”

அஞ்சனை மைந்தன்‍‍ – மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

அஞ்சனை மைந்தன்‍‍ மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

அஞ்சனை மைந்தனாய்  அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது. Continue reading “அஞ்சனை மைந்தன்‍‍ – மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்”