தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

தர்மம் தலைகாக்கும்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான்.

Continue reading “தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 11

பார்த்தவர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வீடு. பெரிது பெரிதாய் இரண்டு இரும்பு கேட்டுக்கள் வாசலை மூடியிருக்க, உள்ளே செல்வச் செழிப்பை பறை சாற்றும் விதமாகக் கண்ணில் படும் பொருட்களெல்லாம் விலைமதிப்பற்ற பொருட்களாய் தெரிந்தன.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

அக்கறை – எம்.மனோஜ் குமார்

அக்கறை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைந்த நிகிதா ‘ஷாக்’ ஆனாள். அவளது கைப்பையை ஆட்டோவில் தவற விட்டிருந்தாள்.

Continue reading “அக்கறை – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

ஞாயிற்றுக் கிழமை.

ஆபீஸ் இல்லை என்பதால் எட்டு மணிக்குதான் எழுந்தான் ராகவ்.

எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல் துலக்கிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்தபோது, அம்மா தாளிட்டிருந்த வாசல் கதவைத் திறந்து “அட அட! வாங்கோண்ணா! வாங்கோ! வாங்கோ!” என்று அழைத்தார்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்

பெரிய மனசு

தொழிலதிபர் யோகேஷும் அவரது நண்பர் சிவராஜனும், காரில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் டோல் கேட் ஒன்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அங்கு ஒரு ஏழை பெண்மணி காட்டன் பட்ஸ் விற்றுக் கொண்டிருந்தாள்.

Continue reading “பெரிய மனசு – எம்.மனோஜ் குமார்”