தங்கத் தமிழகம் – கவிதை

கிருஷ்ணதேவ ராயனிங்கு கால்பதித்த கிருஷ்ணகிரி

அதியமான் ஆண்டபூமி தகடூராம் தருமபுரி

மாங்கனியின் சுவையுணர்த்தும் மாநகரம் சேலம்

கறிக்கோழி முட்டைக்குப் பெயருள்ள நாமக்கல்

Continue reading “தங்கத் தமிழகம் – கவிதை”

அழியாத ஆனந்தமான ஆற்றல் – கவிதை

புத்தகத்தை நேசி பூக்களை சுவாசி
காற்றின் கதவுகளை திறந்து கடந்தவன் நான்தானே

பூக்களின் புன்னகையில்
கவிதையின் கவித்துவத்தில்
அலைகளின் ஓசையில் புவியின்
சுற்றுவட்ட பாதையில்

Continue reading “அழியாத ஆனந்தமான ஆற்றல் – கவிதை”

உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை

வெள்ளம் போல விரிந்து பரவும்

வினையின் தொற்று வாராமல்

மெள்ள அறிவை மிகவே கூட்டி

மனதும் உடலும் மாசுநீக்கிக்

Continue reading “உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை”

தனிமை தண்டனை அன்று – கவிதை

ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை

பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்

Continue reading “தனிமை தண்டனை அன்று – கவிதை”

விருப்பம் – கவிதை

நீ என்பதில் நானும் இருக்கிறேன் 
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்

எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்

தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்

Continue reading “விருப்பம் – கவிதை”