ஓடி விடு ஒமைக்ரானே – கவிதை

ஓடி விடு ஓடி விடு ஒமைக்ரானே!

அணிந்து விட்டோம் அணிந்து விட்டோம் முகக் கவசம்

செலுத்தி விட்டோம் செலுத்தி விட்டோம் தடுப்பூசி

என்னும் உடல் கவசம்

Continue reading “ஓடி விடு ஒமைக்ரானே – கவிதை”

கவிதை பற்றிய கவிதை

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

என் மனம்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
நான் புரிந்து கொண்டேன்
இன்னும் நான் 
நம்பிக்கையுடன் இருக்கிறேன்

அதற்கான வார்த்தைகளைத் தேட 
நான் எழுதப் போகும்
கவிதையால் கட்டளை இடப்பட்டிருக்கிறேன் 

Continue reading “கவிதை பற்றிய கவிதை”

சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை

புற்றுக்குள் இருந்து நான்

புறப்பட்ட வேளையிலே

என் மரணம் ஒரு நாளில் என்று

எழுதப்பட்ட போதினிலும்

என் காலக் கதவோரம்

நின்றென்னைக் கவ்வக் காத்திருக்கும்

சில காட்டேரிகள்!

எப்படி சிரிக்க நான்?

Continue reading “சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை”