வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை

வேங்கை

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்ற பழமொழியை வேங்கை வேலன் புதருக்குள் பதுங்கி இருந்தபோது கேட்டது. Continue reading “வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை”

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல

கங்காரு

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல என்ற பழமொழியை கங்காருக்குட்டி கவிதா புற்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கேட்டது. Continue reading “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல”

ஆண்டிகள் மடம் கட்டியது போல

ஆந்தை

ஆண்டிகள்  மடம் கட்டியது போல என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை ஆந்தை அன்பழகன் கேட்டது. பழமொழியைக் கேட்டதும் சந்தோசத்துடன் பழமொழியின் விளக்கத்தினை ஆசிரியர் கூறுகிறாரா என்று ஆர்வத்துடன் ஆந்தை அன்பழகன் கவனிக்கலானது.

Continue reading “ஆண்டிகள் மடம் கட்டியது போல”