நாள் ஒழுக்கம்

நாள் ஒழுக்கம்

கணகணவென மணியின் ஓசை கேட்டிட எழுந்தே ஓடணும்
கைகளில் புத்தகப்பை சுமந்தே பள்ளிக்கூடம் செல்லணும்
வணக்கம் சொல்லி வரவேற்றிட விரைந்தே செல்லணும்
வாசலில் புதிய பூக்களிடம் நலமா? என்றே கேட்கணும் Continue reading “நாள் ஒழுக்கம்”

தூங்கணாங்குருவியும் குரங்கும்

தூங்கணாங்குருவியும் குரங்கும்

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் தூங்கணாங்குருவி ஒன்று கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

Continue reading “தூங்கணாங்குருவியும் குரங்கும்”

இயற்கையைக் காப்போம்

இயற்கை

நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு Continue reading “இயற்கையைக் காப்போம்”