சித்திரை வந்தாள்

சித்திரை வந்தாள்

எங்கெங்கும் சக்தியை தந்திட என்றே
சித்திரையும் வந்தாள் – அவள்
என்னென்று ஏதென்று கேட்டிடும் முன்னே
அத்தனையும் தந்தாள் – செல்வம்
அத்தனையும் தந்தாள் Continue reading “சித்திரை வந்தாள்”

ஒற்றுமையே பலம்

மான்

குழந்தைகளே! ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.  ஒற்றுமையாக இருந்ததால் வேடனிடமிருந்து தப்பித்த மான் கதையைக் கேளுங்கள். Continue reading “ஒற்றுமையே பலம்”

இயற்கை நிலைக்க

இயற்கை நிலைக்க

இந்தப் பாட்டு எங்கிருந்து வந்ததென‌ தெரியல
இதுக்கு இணை எதுவுமுண்டா புரியல
சந்தங்களும் தாளங்களும் சொல்லித் தந்தது யாரம்மா?
சரிகம என ஏழுசுரம் சேர்த்தது புதிரம்மா Continue reading “இயற்கை நிலைக்க”

மரங்கள் சிரித்தன

மாமரம்

ஒரு பெரிய காட்டில் பெரிய மாமரமும், வேப்ப மரமும் அருகருகே இருந்தன. அம்மாமரத்தில் நீண்ட நாள்களாக கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. தான் வாழும் மாமரமே சிறந்தது என்று அது எப்போதும் பெருமை பேசும். Continue reading “மரங்கள் சிரித்தன”

மலர்வனம் / உலர்வனம்

மலர்வனம்

அந்தக் காட்டிலுள்ள எல்லா மரங்களும், செடிகொடிகளும் எப்போதும் மகிழ்வோடு இருப்பதன் காரணமாக பூத்து குலுங்கி மிகவும் ரம்மிய‌மாக காணப்பட்டன. Continue reading “மலர்வனம் / உலர்வனம்”