புதிர் கணக்கு – 30

கோழி

“நண்பர்களே! நான் ஒரு சமயம் எனது குழந்தைகளுக்கு நெல் மணிகளை உணவாக்கி வைத்திருந்தேன்.

ஆளுக்கு 3 நெல் மணிகளைக் கொடுக்க நினைத்தேன். ஆறு நெல் மணிகள் மிச்சமாயின. Continue reading “புதிர் கணக்கு – 30”

புதிர் கணக்கு – 29

புறாக்கள்

“அன்பான உள்ளுர்காரர்களே! இதோ எங்களுடைய இரண்டாவது புதிரை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்று ஆரம்பித்தது செஞ்சிவப்புக் கிளி. Continue reading “புதிர் கணக்கு – 29”

புதிர் கணக்கு – 28

புல்புல் பறவை

நண்பர்களே! உங்களுரில் புதிர் கணக்குகள் கேட்கப்படுவது போல எங்கள் ஊரிலும் சில வகை கணக்குகள் கேட்கப்படுவதுண்டு. அதையே நான் இப்போது கேட்கிறேன்; சரியான பதிலை யோசித்துச் சொல்லுங்கள் என்றது புல்புல் பறவை. Continue reading “புதிர் கணக்கு – 28”

புதிர் கணக்கு – 27

குருவி

“என்னப்பா நீ! உன் கூடப் பிறந்த சின்னான் சிறுபயலா இருந்தாலும் எவ்வளவு புத்திசாலியா இருக்கான். எல்லாக் கணக்குக்கும் விடை தெரியுமுன்னு சொல்லுறான். ஆனா அவனோட அண்ணன் நீ ஒன்றுமே தெரியாதுங்கிறியே?” என்று கேட்டது குயில் குப்பம்மாள்.

“சரி மாட்டேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கிறீங்க. உங்க எல்லோரோட ஆசைப்படி இந்த ஆறாவது புதிரை நானே கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதிரைக் கூற ஆரம்பித்தது குருவி குறுமணி. Continue reading “புதிர் கணக்கு – 27”

புதிர் கணக்கு – 26

திராட்சைப் பழம்

“நண்பர்களே! கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு பறவைகளான நாங்கள் ஒரு சமயம் கடவுளை வழிபாடு செய்ய முடிவு செய்து விழா எடுத்தோம். அதில் பிரசாதமாகத் திராட்சை பழங்கள் அளிக்கப்பட்டன.” Continue reading “புதிர் கணக்கு – 26”