அன்பே நிலைக்கும் – கவிதை

கண்காணிக்க கருவிகள் தேவையில்லை

குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை

விருந்தினர் எவரையும் வரவேற்றிட

அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை

Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”

எல்லாம் அவன் செயல் – சிறுகதை

எல்லாம் அவன் செயல் - சிறுகதை

பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப் போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்,

காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார்.

டவுனிலிருந்த வந்த ஒரு குடும்பம் அபிஷேகத்தை முடித்த கையோடு, கோயில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டு, ஆரவாரமாய் காலை உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர்,

Continue reading “எல்லாம் அவன் செயல் – சிறுகதை”

மரம் நடும் விழா – சிறுகதை

மரம் நடும் விழா - சிறுகதை

யாரோ முக்கிய பிரமுகர் வருவதால், அன்று ஊரே திருவிழா கோலம் கொண்டிருந்தது.

ஆங்காங்கே கரை வேட்டி கட்டிய தொண்டர்களும், மகளிரணி குழுக்களும்… என்று கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. வழிநெடுகிலும் கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.

Continue reading “மரம் நடும் விழா – சிறுகதை”