ஜெகமே தந்திரம் – கவிதை

கலங்காதிரு மனமே கலங்காதிரு

பொங்கிவரும் ஆசையும்

பொங்கியெழும் கோபமும்

உன்னைக் கலங்க வைக்கும் மனமே

நீ கலங்காதிரு!

Continue reading “ஜெகமே தந்திரம் – கவிதை”

அது – ஓர் உரை நடைக் கவிதை

யாருமற்ற இரவில் நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்

ஒருநாள் அது என்னை வெகுவாகக் கடிந்து கொண்டது

நான் எவ்வளவு முறையிட்டும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை

கொஞ்சம் மூர்க்கமாகக் கூடத் தோன்றியது

கொன்று ஒழித்தால் தான் என்ன?

Continue reading “அது – ஓர் உரை நடைக் கவிதை”

குடை – சிறுகதை

குடை

இப்போதே மணி ஆறரை. நன்றாக இருட்டி விட்டது.

சோதனை போல டோல்கேட் பஸ் இன்னும் வந்தபாடில்லை. தடுக்கி விழுந்தால் ஏர்போர்ட், டோல்கேட் பஸ் மீதுதான் விழ வேண்டியிருக்கும்.

இப்போதுள்ள நிலைமையோ தலைகீழ். நம் அவசரத்திற்கு ரொம்ப எதிர்பார்க்கும்போது தான் இப்படி காலை வாரிவிடும்.

Continue reading “குடை – சிறுகதை”