சரிசமம் – குட்டிக் கதை

சரிசமம் - குட்டி கதை

“என்னங்க தலைவரே! ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ஏதும் விஷேசமா?”

“அட ஆமாங்க! என் பெரிய பொண்ணுக்கு சாட்சாத் அந்த மகாலெட்சுமியே வந்து பொறந்துருக்கா… இந்தாங்க இனிப்பு எடுத்துங்கோங்க”

Continue reading “சரிசமம் – குட்டிக் கதை”

ஒளி விளக்கு – சிறுகதை

ஒளி விளக்கு - சிறுகதை

பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பெண்ணின் தந்தை, சுபாசினியைப் பற்றிக் கூறியவைகள் ரமேசின் மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“அதிகம் படிக்க வைக்கல, யாரிடமும் கலகலவெனப் பேச மாட்டாள். ரொம்பவும் வெட்கப்படுவாள்.

அக்காவிடம் அவளுக்கு ரொம்பவும் அன்பு. அவளிடம் மட்டுமே பேசுவாள். வெளியே எங்கும் சென்று வந்து பழக்கமில்லை!

Continue reading “ஒளி விளக்கு – சிறுகதை”