உளுந்தங்களி செய்வது எப்படி?

உளுந்தங்களி

என்னடா தீபாவளி சமயத்தில் பலகாரத்தைப் பற்றி போடாமல் உளுந்தங்களி செய்முறை எதற்கு? என்று யோசிக்க வேண்டாம். Continue reading “உளுந்தங்களி செய்வது எப்படி?”

கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு ரொட்டி

கேழ்வரகு ரொட்டி செய்முறை தெரிந்து கொள்வதற்கு முன்பு கேழ்வரகு பற்றி மிகவும் சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Continue reading “கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?”

மிளகு ரசம் செய்வது எப்படி?

மிளகு ரசம்

மிளகு ரசம் மருத்துவ குணம் நிறைந்த‌ உணவு. சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, ரசம் என்றால் அநேகப் பேருக்கு பிரியமே. ஜீரணத்திற்காக மட்டும் இந்த ரசத்தை கடைசியாக சாப்பிடுவது இல்லை. Continue reading “மிளகு ரசம் செய்வது எப்படி?”

சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சர்க்கரைப் பொங்கல்

எளிமையாக குக்கரில் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி : ½ கிலோ

பாசிப் பருப்பு : 50கிராம்

முந்திரிப் பருப்பு: 20கிராம் Continue reading “சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”

கீரை மசியல் செய்வது எப்படி?

கீரை மசியல்

இன்றைக்கு வீட்டில் கீரை மசியல் என்றதும் நிறையப்பேருடைய “1000” வாட்ஸ் முகம் கூட “0” வாட்ஸ் ஆகிவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு கீரையுடைய மருத்துவ குணங்களையும் அறியத் துவங்கினால் மறுபடியும் “1000” வாட்ஸ் ஆகிவிடும். சாப்பிட்டாலும் தான். இந்த சுவையான கீரை மசியல் எப்படி செய்வது என்று பார்ப்போம். Continue reading “கீரை மசியல் செய்வது எப்படி?”