பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி?

பாசிப்பயறு கிரேவி

பாசிப்பயறு கிரேவி சூப்பரான தொட்டுக்கறி ஆகம். இது இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும்.

பாசிப்பயறு சத்து மிகுந்தது. இது தோலுடன் இருப்பதால் இதில் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

Continue reading “பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி?”

கோலிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

கோலிக் கொழுக்கட்டை

கோலிக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி ஆகும். இதனைச் செய்வதும் மிகவும் எளிது. இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைச் செய்து கொடுக்கலாம்.

Continue reading “கோலிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

சைவ மீன் குழம்பு

சைவ மீன் குழம்பு என்பது அசைவ மீன் குழம்பைப் போன்ற செய்முறையை உடையது. ருசியான சுவையையும் கொண்டது. சைவ மீன் குழம்பு சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

Continue reading “சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?”

கேழ்வரகு கடலை உருண்டை செய்வது எப்படி?

கேழ்வரகு கடலை உருண்டை

கேழ்வரகு கடலை உருண்டை மிகவும் சத்தான, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இடைவேளை சிற்றுண்டி.

இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதனை செய்வது மிகவும் எளிது.

Continue reading “கேழ்வரகு கடலை உருண்டை செய்வது எப்படி?”