வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலை சட்னி வித்தியாசமான சுவையினைக் கொண்டிருக்கும் அசத்தலான சட்னி ஆகும். இது தோசை, இட்லி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஏற்றது. Continue reading “வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?”

வெண்ணெய் என்னும் மாமருந்து

வெண்ணெய் என்றவுடன் கார்மேகக் கண்ணனே நினைவில் நிற்பார். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் நிறையப் பேர்களை தன் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. Continue reading “வெண்ணெய் என்னும் மாமருந்து”

புரதமூலம் தயிர்

தயிர்

தயிர் பாலினை உறை ஊற்றினால் கிடைக்கும் பொருள் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விசயம். இது எவ்வாறு பெறப்பட்டது?.ஏன் நம்முடைய உணவில் கட்டாயம் இது இடம் பெற வேண்டும்? என பல்வேறு விசயங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “புரதமூலம் தயிர்”

எள் துவையல் செய்வது எப்படி?

எள் துவையல்

எள் துவையல் எள்ளினைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். இதற்கு கறுப்பு எள்ளினைத் தேர்வு செய்யவும்.

எள்ளானது இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது எள்ளினைப் பற்றிய பழமொழி ஆகும்.

Continue reading “எள் துவையல் செய்வது எப்படி?”