கார தேங்காய் பால் செய்வது எப்படி?

சுவையான கார தேங்காய் பால்

கார தேங்காய் பால் வித்தியானமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

பொதுவாக தேங்காய் பால் இனிப்பாக இருக்கும். நாம் ஆப்பம், தோசை போன்றவற்றிற்கு தேங்காய் பாலுடன் மண்டை வெல்லம் அல்லது சர்க்கரை (சீனி) சேர்த்து இனிப்பாக பயன்படுத்துவோம்.

சர்க்கரை சத்து உள்ளவர்கள் இந்த இனிப்பு தேங்காய் பாலை பயன்படுத்த யோசிப்பர். ஆனால் கார தேங்காய் பால் சர்க்கரை நோயாளிகளும் உண்ணக் கூடியது.
Continue reading “கார தேங்காய் பால் செய்வது எப்படி?”

வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?

வரகு வெண் பொங்கல் சிறுதானியமான வரகரிசியில் செய்யப்படும் அருமையான உணவாகும்.  இதனுடைய மணமும், சுவையும் உண்போரைக் கவர்ந்திழுக்கும். Continue reading “வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?”

நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி

Arinelikkay

அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட. Continue reading “நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி”

பூண்டு வடாம் / வடகம் செய்வது எப்படி?

Punduvadagam

பூண்டு வடாம் / வடகம் சுவையான, மணம் மிகுந்த உணவுப் பொருளாகும். இதனை கோடை காலத்தில் தயார் செய்து சேமித்து தேவைப்படும் போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம். Continue reading “பூண்டு வடாம் / வடகம் செய்வது எப்படி?”

இனிப்பு வேப்பிலை கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இல்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இது வாசனைக்காவும், அதில் உள்ள சத்துக்களுக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

இதனுடைய தனிப்பட்ட மணம் மற்றும் சுவையானது உணவுப் பொருட்களுக்கு அதிக ருசியினைக் கொடுக்கிறது. Continue reading “இனிப்பு வேப்பிலை கறிவேப்பிலை”