முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?

ஆம்லெட் முட்டையைக் கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று. இந்த உணவானது முட்டை அடை என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். பொதுவாக முட்டை ஆம்லெட் என்பது கோழி முட்டையிலிருந்து செய்யப்படுகிறது. Continue reading “முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?”

கடவுளின் பழம் நாவல் பழம்

நாவல்

நாவல் பழம், கடவுளின் பழம் என்று  இந்தியாவில் போற்றப்படுகிறது. இப்பழம் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையினை உடையது. இப்பழத்திற்கு தனிப்பட்ட மணமும், நிறமும் உண்டு.

குற்றால சாரல் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களே இப்பழத்திற்கான சீசன் ஆகும்.

தமிழ் கடவுளான முருகன் ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக் கேட்டது நாவல் பழத்தைத்தான். Continue reading “கடவுளின் பழம் நாவல் பழம்”

காளான் 65 செய்வது எப்படி?

சுவையான காளான் 65

காளான் 65 என்பது கோழி வறுவலுக்கு மாற்றாக, சைவப் பிரியர்களுக்கான சுவையான உணவாகும்.

இதனை விருந்தினர் வருகையின் போதும், விருந்து சமையலிலும் செய்து அசத்தலாம். Continue reading “காளான் 65 செய்வது எப்படி?”

விட்டமின் ஏ நிறைந்த வாழைக்காய்

வாழைக்காய்

வாழைக்காய் நம் நாட்டில் சமையலில் பயன்படும் முக்கிய காய்களில் ஒன்று.

வாழைக்காய் சிப்ஸ், பஜ்ஜி என இக்காயிலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி வகைகளை யாராலும் மறக்க முடியாது.

அன்னதானத்திலும் இக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. Continue reading “விட்டமின் ஏ நிறைந்த வாழைக்காய்”

பாசி பயறு தோசை செய்வது எப்படி?

பாசி பயறு தோசை என்பது பயறு வகையினை கொண்டு செய்யக் கூடிய தோசை வகையினுள் ஒன்று. இத்தோசை சுவையுடன் சத்தினையும் வழங்கக் கூடியது.

வளரும் குழந்தைகளுக்கு இத்தோசையினை கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். Continue reading “பாசி பயறு தோசை செய்வது எப்படி?”