உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் – 2018

சீ சின்பிங்

உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் 2018 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.  இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ள முதல் 10 பேரைப் பார்ப்போம்.

Continue reading “உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் – 2018”

தாயை மறந்தது ஏனோ?

தாயை மறந்தது ஏனோ?

கோயில் வாசலில் கேட்ட

வித வித பிச்சை ஒலிகள்

நெஞ்சை கழற்றித் தூரப்போட்டன .

 

தோள் சுருங்கிய தாயின் குரல் உள்நுழைந்து

பின்புலப்   படமுடன்  கதை  விரிந்தது.

எச்சூழ்நிலை தள்ளியது அவளை? Continue reading “தாயை மறந்தது ஏனோ?”

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்

தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.

தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.

இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.

Continue reading “தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

கேரள மக்களுக்கு உதவுங்கள்

கேரளா வெள்ளம்

வெள்ளத்தால் கேரளாவே செயலற்று நிற்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுச் சொல்லொணாத் துயருடன் இருக்கும் கேரள மக்களுக்கு உதவுவது நமது கடமையாகும்.

தங்கள் நன்கொடைகளை அனுப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்குச் சென்று விபரம் அறிந்து கொள்ளுங்கள். 

https://donation.cmdrf.kerala.gov.in/