தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி

தற்கொலை தீர்வல்ல‌ – ஒரு நிமிடம் யோசி

தற்கொலை தீர்வல்ல‌ எந்தப் பிரச்சினைக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ‌ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.

சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.

ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.

தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.

நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.

Continue reading “தற்கொலை தீர்வல்ல‌ – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் நம் நெஞ்சைப் பிளக்கக் கூடியது. தம் சொந்த மண்ணில் சுற்றுப்புற சீர்கேடிற்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி இனி எப்போதும் தமிழகத்தில் நிகழக்கூடாது என அனைவரும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

Continue reading “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்”

வருந்துகிறோம்!

கருப்பு

யாரைக் குறை சொல்ல என்று தெரியவில்லை. மனது வலிக்கின்றது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போல் இனி என்றும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் அரசும் மக்களும் செயல்பட வேண்டுகிறோம்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள்

கடல்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மத்திய மாநில அரசுகள்

அலட்சியமாக உள்ளன:    88% (15 வோட்டுக்கள்)

ஆர்வம் காட்டுகின்றன‌ :    12% (2 வோட்டுக்கள்)