இந்திய கொடையாளிகள் 2016

சிவ் நாடார்

இந்திய கொடையாளிகள் 2016 ‍- ஹூரன் நிறுவனம் தயாரித்த‌ 2016-ஆம் ஆண்டில் நிறைய நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியல்.

இப்பட்டியல் தயார் செய்ய 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான சிவ் நாடார் 630 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முதல் இடத்தில் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளார். Continue reading “இந்திய கொடையாளிகள் 2016”

மறந்து போன குடிமராமத்து

குடிமராமத்து

குடிமராமத்து என்பது ஒரு ஊரில் உள்ள மக்களே அந்த ஊரில் உள்ள  நீர்நிலைகளான ஆறு, குளம், கண்மாய் ஆகியவற்றில் பராமரிப்பு  பணிகள் மேற்கொள்வதைக் குறிக்கும்.

குடி ‍என்றால் மக்கள் என்றும் மராமத்து ‍என்றால் பராமரிப்பு என்றும் பொருள். Continue reading “மறந்து போன குடிமராமத்து”

வாழ்த்துக்கள்! பாரத ஸ்டேட் வங்கி

SBI Logo

உலக அளவில் முதல் 50 வங்கிகளுக்குள் ஒன்றாக உருவெடுத்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு வாழ்த்துக்கள்! Continue reading “வாழ்த்துக்கள்! பாரத ஸ்டேட் வங்கி”

அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா

ஐரோம் சர்மிளா

இந்தியாவின் முதன்மையான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ஐரோம் சர்மிளா அவர்களுக்கு வாக்களித்த அந்த‌ 90 பேருக்கு நன்றி! Continue reading “அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா”

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதி மன்றம்

உச்ச நீதி மன்றம் சுதந்திரமான, ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய‌ நீதித்துறையின் தலையாய அமைப்பாகும்.

இந்திய‌ நீதித்துறை மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவதாகும். Continue reading “இந்திய உச்ச நீதிமன்றம்”