உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்

கத்தார்

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் எவை என்று பார்ப்போம்.

ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவற்றைக் கொண்டே பொருளாதார வல்லுநர்கள் பொதுவாக குறிப்பிடுகின்றனர். Continue reading “உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்”

குடியரசு துணைத் த‌லைவர்

குடியரசு துணைத் த‌லைவர்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 63-வது பிரிவு குடியரசு துணைத் த‌லைவர் பதவிக்கு வழி செய்கிறது. இவர் நாடாளுன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். Continue reading “குடியரசு துணைத் த‌லைவர்”

சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?

சீமைக் க‌ருவேலம்

இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.

வரமாக இருந்த‌ சீமைக் க‌ருவேல மரத்தின்  நன்மைகளையும்,  நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும்,  சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் க‌ருவேலம் வரமா? சாபமா?”

பெண்கள் விடுதலைக் கும்மி

பெண்கள் விடுதலைக் கும்மி

பெண்கள் விடுதலைக் கும்மி பாடும் நாள் மார்ச் 8.

தமிழகப் பெண்கள் இன்று இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறி இருக்கின்றார்கள்.

அதற்குக் காரணம் பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு குரல் ஒலிக்கத் துவங்கியது தான்.

 “மாற்றத்தை உருவாக்கத் தைரியமாக இருங்கள்” என்பது தான் இந்த வருடத்தின் உலக பெண்கள் தினத்தின் குறிக்கோள்.

இந்தத் தைரியத்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்ப் பெண்களிடம் ஊட்டிய நம் தேசிய கவி பாரதி பாடும் ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ எப்படி இருக்கின்றது என்று பாருங்களேன். Continue reading “பெண்கள் விடுதலைக் கும்மி”

இந்திய குடியரசுத் தலைவர்

இந்திய குடியரசுத்தலைவர் சின்னம்

இந்திய அரசியலமைப்பின்படி, குடியரசுத்தலைவர், இந்திய குடியரசின் தலைவராகவும், இந்திய ஒன்றியத்தின் (யூனியன்) நிர்வாகத் தலைவராகவும் விளங்குகிறார். மேலும் நீதித்துறைக்கும் பொறுப்புடையவராவார்.

53-வது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடமே உள்ளன.

இவ்வதிகாரங்களை இவர் நேரிடையாகவோ அல்லது அவர் கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தலாம். Continue reading “இந்திய குடியரசுத் தலைவர்”